பூக்கள் தன் வாழ்க்கை ஒரு நாளில் முடிவதை எண்ணி வருத்தப்பட்டது
நீ பூ வைக்க ஆரம்பித்த பொழுது !!!!!
====================================
நிலவிற்கும் இறைவன் போலி படைத்துள்ளான்......
உன் முகமே அதற்கு சாட்சி !!!!!
உன் முகமே அதற்கு சாட்சி !!!!!
====================================
என் கவிதை க்கு சிறகு முளைத்ததை போல உணர்ந்தேன்.......
உன் துப்பட்டா காற்றில் சிறகாய் பறக்கும் போது !!!!
உன் துப்பட்டா காற்றில் சிறகாய் பறக்கும் போது !!!!
====================================
அடியே உன்னை தேவதை என்று வர்ணிப்பதா....
இல்லை தேவதையை நீ என வர்ணிப்பதா......
இல்லை தேவதையை நீ என வர்ணிப்பதா......
====================================
உன்னை பற்றி எந்த கவிதையும் நான் எழுதுவதில்லை....
நான் எழுதும் கவிதைகள் "நீ" மட்டும் தான் !!!
நான் எழுதும் கவிதைகள் "நீ" மட்டும் தான் !!!
====================================
கருப்பு வெள்ளையாய் இருந்திருந்தால் வானவில் எவ்வளவு அழகாய் இருந்திருக்கும்......
உன் "கண்களை" போல்..!!!!
உன் "கண்களை" போல்..!!!!
====================================
கடல் அலையும் பின் வாங்குகிறது .......
உன் காலடி பட்ட தடத்தை அழிக்க மனம் இல்லாமல்....
உன் காலடி பட்ட தடத்தை அழிக்க மனம் இல்லாமல்....
====================================
சூரியகாந்தியும் தலை திருப்பி கொள்கிறது நீ செல்லும் வழியில்......
உன் கூந்தலில் குளிர் தேட.....!!!!
உன் கூந்தலில் குளிர் தேட.....!!!!
====================================
தினம் தினம் நான் முத்துகுளிக்கிறேன்......
நீ சிரிக்கும் பொது சிதறும் முத்துக்களை சேகரிப்பதற்கு...!!!
நீ சிரிக்கும் பொது சிதறும் முத்துக்களை சேகரிப்பதற்கு...!!!
====================================
காற்றும் கூட குழந்தையாய் மாற துடிக்கிறது உன் கொஞ்சலுக்காக.....
நீ உன் கைகளை காற்றில் ஆட்டி பேசும் போது....
நீ உன் கைகளை காற்றில் ஆட்டி பேசும் போது....
====================================
நீ பூவை உன் தலையில் சூடும் போது பூ கூட உன்னை திரும்ப கேட்கும்......
"என்னை நீ சூடுகிறாயா..., இல்லை நான் உன்னை சூடுகிறேனா ????? """
"என்னை நீ சூடுகிறாயா..., இல்லை நான் உன்னை சூடுகிறேனா ????? """
====================================
அது ஏனோ தெரிய வில்லை என் கடிகார முள் மட்டும் நகராமல் அப்படியே நின்று விடுகிறது......
உன்னுடன் அமர்ந்து பேச ஆரம்பிக்கும் பொழுது....!!!!!
====================================
இரவில் விழித்திருக்கும் நிலவு வானில்...
பகலில் விழித்திருக்கும் நிலவு பூமியில் " நீ " ..!!!!

வானவில்லும் வருந்தியது கருப்பு நிறம் அதனுள் இல்லாததால்.....
உன் கண் புருவங்களை பார்த்த பின்.....!!!
உன் கண் புருவங்களை பார்த்த பின்.....!!!
====================================
சிறு குழந்தை கூட பொறமை படும் அவள் சிரிப்பை பார்த்து.....
தன் சிரிப்பை விட அவளுடையது இனிமையானது என்று...
====================================
முக அலங்காரம்
அவள் அழகை மறைக்கும் "முகமூடி"
====================================
உனக்கு மட்டும் எதற்கு பெயர் ?
தேவதைகளுக்கு என்று ஒரு பெயர் இல்லாத போது ?

2 comments:
Mohegan Casino Near Me | Casino in Japan 카지노 카지노 leovegas leovegas 1275Super Bowl Bookie Odds - Ajiadin123
Casino Slot Machines - drmcd
A very simple and elegant, 삼척 출장안마 video-game casino 청주 출장마사지 slot machine. Play 진주 출장샵 one 양주 출장마사지 of these simple casino slots on 동해 출장안마 desktop and mobile. Enjoy free spins! Jackpot.
Post a Comment